தமிழ் இழைக்கயிறு யின் அர்த்தம்

இழைக்கயிறு

பெயர்ச்சொல்

  • 1

    (பந்தல், சாரம் போன்றவை கட்டப் பயன்படும்) தேங்காய் நாரை முறுக்கித் தயாரிக்கும் மெல்லிய கயிறு.