தமிழ் இழைப்புளி யின் அர்த்தம்

இழைப்புளி

பெயர்ச்சொல்

  • 1

    மரச் சட்டம், பலகை போன்றவற்றைச் சமமாகவும் வழவழப்பாகவும் ஆக்குவதற்குப் பயன்படுத்தும் கூரிய உளித்தகடு நடுப்பகுதியில் செருகப்பட்ட தச்சர் கருவி.