தமிழ் இழை விளக்கு யின் அர்த்தம்

இழை விளக்கு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு கண்ணாடிக் குமிழுக்குள் இருக்கும் டங்ஸ்டன் உலோக இழைகள் மின்சக்தியினால் வெப்பம் அடைவதால் ஒளிர்ந்து வெளிச்சம் தரும் விளக்கு.