தமிழ் இவர்கள் யின் அர்த்தம்

இவர்கள்

பிரதிப்பெயர்

  • 1

    அருகில் இருக்கும் ஆண், பெண் ஆகிய இரு பாலுக்கும் உரிய படர்க்கைப் பன்மைப் பிரதிப்பெயர்.

  • 2

    உயர் வழக்கு அருகில் இருக்கும் ஒருவரை மிகுந்த மரியாதையுடன் சுட்டும் பிரதிப்பெயர்.

    ‘இவர்கள் என் ஆசிரியர்’