தமிழ் இவ்வளவுக்கும் யின் அர்த்தம்

இவ்வளவுக்கும்

இடைச்சொல்

  • 1

    ‘இத்தனைக்கும்’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

    ‘திருடனைத் தனியாகவே விரட்டியடித்திருக்கிறான். இவ்வளவுக்கும் அவன் சின்னப் பையன்தான்’
    ‘என் தம்பி பள்ளி இறுதித் தேர்வில் முதல் இடம் பெற்றிருக்கிறான். இவ்வளவுக்கும் அந்தப் பள்ளியில் வசதிகள் மிகக் குறைவு’