தமிழ் இவ்வாறு யின் அர்த்தம்

இவ்வாறு

வினையடை

  • 1

    இப்படி; இந்த விதமாக; இந்த மாதிரி.

    ‘நீண்ட விவாதத்திற்குப் பிறகு நான் இவ்வாறு முடிவெடுத்தேன்’
    ‘பத்திரிகையில் இவ்வாறு எழுதியிருப்பது சரியல்ல’