தமிழ் இவ்விடம் யின் அர்த்தம்

இவ்விடம்

வினையடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் கடிதம் எழுதும்போது) இங்கு.

    ‘இவ்விடம் யாவரும் நலம்’