தமிழ் இஷ்டம் யின் அர்த்தம்

இஷ்டம்

பெயர்ச்சொல்

  • 1

    விருப்பம்.

    ‘அண்ணனின் இஷ்டத்துக்கு மாறாக நடந்துகொள்ளும்படி ஆகிவிட்டது’
    ‘சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்; பிறகு உன் இஷ்டம்’
    ‘இஷ்டப்படி செலவு செய்கிறான்’