தமிழ் இஷ்ட தெய்வம் யின் அர்த்தம்

இஷ்ட தெய்வம்

பெயர்ச்சொல்

  • 1

    (குலதெய்வத்திலிருந்து வேறுபட்டதாக) ஒருவர் விரும்பி வழிபடும் தெய்வம்.