-க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

12

1

வினைச்சொல்ஈய, ஈந்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு கொடுத்தல்.

  ‘வறியவருக்குப் பொருள் ஈவதை அறச் செயலாகக் கருதுகிறோம்’

 • 2

  உயர் வழக்கு (பலனை அல்லது தியாகமாக ஒன்றை) தருதல்.

  ‘கனிகளை ஈயும் மரங்கள்’
  ‘விடுதலைப் போராட்டத்தில் பலர் தம் இன்னுயிர் ஈந்தனர்’

-க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

12

2

பெயர்ச்சொல்

 • 1

  வீடுகளில் பறந்து திரிந்து உணவுப் பொருள்கள், குப்பைகள் போன்றவற்றை மொய்க்கும் (ஆறு கால்களை உடைய) ஒரு சிறிய கருப்பு நிறப் பூச்சியினம்.