தமிழ் ஈகை யின் அர்த்தம்

ஈகை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (மனம் உவந்து வழங்கப்படும்) பொருள் உதவி; கொடை.

    ‘பிறர் புகழ்வதற்காகச் செய்யப்படும் ஈகை இஸ்லாத்தில் இகழப்படுகிறது’