தமிழ் ஈச்சை யின் அர்த்தம்

ஈச்சை

பெயர்ச்சொல்

  • 1

    பழுப்பு நிறமும் இனிப்புச் சுவையும் உடைய கொத்துக்கொத்தான சிறு பழங்களைத் தரும், முள் போன்று கூரிய நுனியுடைய ஓலைகளைக் கொண்ட, தென்னையை ஒத்த சிறு மரம்.

  • 2

    மேற்குறிப்பிட்டது போன்ற பழங்களைத் தரும், முள் போன்று கூரிய நுனியுடைய ஓலைகளைக் கொண்ட குத்துச்செடி.