தமிழ் ஈசல் யின் அர்த்தம்

ஈசல்

பெயர்ச்சொல்

  • 1

    இறக்கை முளைத்த கறையான்.

    ‘ஈசலைச் சிலர் வறுத்துச் சாப்பிடுவார்கள்’