தமிழ் ஈசான மூலை யின் அர்த்தம்

ஈசான மூலை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு வடகிழக்குப் பக்கம்.

    ‘ஊரின் ஈசான மூலையில் ஒரு கோவில் இருக்கிறது’
    ‘வீட்டின் ஈசான மூலையில் புத்தக அலமாரி இருந்தது’