தமிழ் ஈட்டிக்காரன் யின் அர்த்தம்

ஈட்டிக்காரன்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து வந்து கந்துவட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு) அசலையும் வட்டியையும் குறித்த காலத்தில் கறாராக வசூல் செய்பவன்.