தமிழ் ஈட்டிய விடுப்பு யின் அர்த்தம்

ஈட்டிய விடுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    நிரந்தரப் பணியாளர்கள் குறிப்பிட்ட வேலை நாட்களுக்கு ஒரு நாள் விடுப்பு என்ற விகிதத்தில் சேர்த்துவைக்கும் விடுமுறை.