தமிழ் ஈட்டிய விடுமுறை யின் அர்த்தம்

ஈட்டிய விடுமுறை

பெயர்ச்சொல்

  • 1

    அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் பணிபுரிந்தால் அதற்குப் பதிலாக எடுத்துக்கொள்ளும் வேறொரு விடுமுறை நாள்.