தமிழ் ஈட்டுப் படி யின் அர்த்தம்

ஈட்டுப் படி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரிய நகரங்களில் பணி புரியும் அரசுப் பணியாளர் முதலியோருக்கு) வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற வகையில் சம்பளத்துடன் தரப்படும் கூடுதல் தொகை.