தமிழ் ஈடாடு யின் அர்த்தம்

ஈடாடு

வினைச்சொல்ஈடாட, ஈடாடி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (முடிவுசெய்ய முடியாமல்) ஊசலாடுதல்.

    ‘அவளைத் திருமணம் செய்வதா இல்லையா என அவன் மனம் ஈடாடியது’