தமிழ் ஈடுசெய் யின் அர்த்தம்

ஈடுசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    (இழப்பை, குறையை) சரிக்கட்டுதல்; ஈடுகட்டுதல்.

    ‘என்னால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடுசெய்ய முயற்சிசெய்கிறேன்’