தமிழ் ஈடுபாடு யின் அர்த்தம்

ஈடுபாடு

பெயர்ச்சொல்

 • 1

  ஆர்வம்; நாட்டம்.

  ‘விளையாட்டில் காட்டும் ஈடுபாட்டைப் படிப்பிலும் காட்ட வேண்டும்’
  ‘அவருக்கு இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு’

 • 2

  (நலனில்) அக்கறை.

  ‘அவர் உன்னிடம் காட்டும் ஈடுபாட்டுக்கு என்ன காரணம்?’