தமிழ் ஈடுபெற்ற கடன் யின் அர்த்தம்

ஈடுபெற்ற கடன்

பெயர்ச்சொல்

  • 1

    கடன் வாங்கியவரின் உடைமையை ஈட்டுறுதியாகப் பெற்றுக் கொண்டு தரும் கடன்.