தமிழ் ஈடேற்றம் யின் அர்த்தம்

ஈடேற்றம்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    மீட்சி.

    ‘பாவிகளுக்கும் ஈடேற்றம் உண்டு என்றார் இயேசுநாதர்’