தமிழ் ஈனம் யின் அர்த்தம்

ஈனம்

பெயர்ச்சொல்

 • 1

  இழிவு; கேவலம்.

  ‘பணத்துக்காக எந்த விதமான ஈனச் செயலையும் அவன் செய்வான்’
  ‘ஈனப் புத்தி’

தமிழ் ஈனம் யின் அர்த்தம்

ஈனம்

பெயர்ச்சொல்

 • 1

  (குரலைக் குறிப்பிடும்போது) மெலிதாக ஒலிப்பது; சக்தியின்மை.

  ‘கையும்களவுமாகப் பிடிபட்ட திருடன் தன் திருட்டை ஈனக் குரலில் ஒப்புக்கொண்டான்’