தமிழ் ஈனுலை யின் அர்த்தம்

ஈனுலை

பெயர்ச்சொல்

  • 1

    அணுசக்தியை உற்பத்தி செய்யப் பயன்படும் தொழில்நுட்பச் சாதனம்.

    ‘இந்தப் புதிய ஈனுலை மூலம் 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும்’
    ‘அதி வேக ஈனுலை கல்பாக்கத்தில் நிறுவப்பட உள்ளது’