தமிழ் ஈயடிச்சான் காப்பி யின் அர்த்தம்

ஈயடிச்சான் காப்பி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒருவர் சுயமாகச் சிந்தித்துச் செய்யாமல், மற்றொருவர் செய்வதைப் பார்த்து, அப்படியே பின்பற்றும் செயல்.

    ‘இரண்டு பேருடைய விடைத்தாள்களும் ஒரே மாதிரி இருக்கின்றன. யாரோ ஒருவர் ஈயடிச்சான் காப்பி அடித்திருக்கிறார்’