தமிழ் ஈயப்பற்று யின் அர்த்தம்

ஈயப்பற்று

பெயர்ச்சொல்

  • 1

    (மின் இணைப்புகளை அல்லது உலோக இணைப்புகளை உருவாக்குவதற்கோ துவாரங்களை அடைக்கவோ உருக்கிப் பயன்படுத்தும்) ஈயமும் தகரமும் கலந்த கலவை.