தமிழ் ஈயம் யின் அர்த்தம்

ஈயம்

பெயர்ச்சொல்

  • 1

    கனமான, ஆனால் எளிதில் உருகும், வளையக்கூடிய தன்மை கொண்ட வெளிர் நீல உலோகம்.