தமிழ் ஈயம் பூசு யின் அர்த்தம்

ஈயம் பூசு

வினைச்சொல்பூச, பூசி

  • 1

    (பித்தளைப் பாத்திரங்களில் புளி முதலியவற்றால் ஏற்படும் ரசாயன மாற்றத்தைத் தடுக்க அவற்றின் உட்பகுதியில்) ஈயத்தை உருக்கித் தடவுதல்; கலாய் பூசுதல்.