தமிழ் ஈரப்பசை யின் அர்த்தம்

ஈரப்பசை

பெயர்ச்சொல்

  • 1

    (பொருள் அல்லது இடம் கொண்டிருக்கும்) நீர்த்தன்மை.

    ‘கோந்தில் ஈரப்பசையே இல்லை’