தமிழ் ஈரப்பதம் யின் அர்த்தம்

ஈரப்பதம்

பெயர்ச்சொல்

 • 1

  (காற்றில் நிறைந்திருக்கும்) ஈரத்தன்மை.

  ‘நவம்பர் மாதத்தில் காற்றில் 80% ஈரப்பதம் இருக்கும்’

 • 2

  (தானியங்களில் இருக்கும்) ஈரத்தன்மை.

  ‘குறுவை நெல்லில் ஈரப்பதம் அதிகம்; தை மாத நெல்லில் ஈரப்பதம் குறைவு’
  ‘நெல் கொள்முதல் மையங்களில் நெல்லின் ஈரப்பதத்திற்கு விலையில் ஒரு தொகையைக் கழித்துக்கொள்வார்கள்’