தமிழ் ஈரல் யின் அர்த்தம்

ஈரல்

பெயர்ச்சொல்

  • 1

    கல்லீரல்.

    ‘அவருக்கு ஈரலில் வீக்கம் இருக்கிறது’