தமிழ் ஈரலி யின் அர்த்தம்

ஈரலி

வினைச்சொல்ஈரலிக்க, ஈரலித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஈரமாதல்.

    ‘மழையினால் விறாந்தையெல்லாம் ஈரலித்துக்கிடக்கிறது’