தமிழ் ஈர்வடம் யின் அர்த்தம்

ஈர்வடம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பனை நாரால் பின்னப்பட்ட கயிறு.

    ‘முன்பெல்லாம் ஈர்வடக் கயிற்றில்தான் வாளியைக் கட்டித் தண்ணீர் இறைப்போம்’