தமிழ் ஈரெட்டாக யின் அர்த்தம்

ஈரெட்டாக

வினையடை

  • 1

    (பெரும்பாலும் பேச்சைக் குறித்து வரும்போது) (வேண்டுமென்றே) நிச்சயமற்றதாக.

    ‘‘வருகிறேன்’ என்று சொல்; இல்லாவிட்டால் ‘வர முடியாது’ என்று சொல். ஈரெட்டாகப் பதில் சொன்னால், நான் என்ன செய்வது?’
    ‘இப்படி ஈரெட்டாகச் சொன்னால் எதை நம்பி நான் வியாபாரத்தை ஆரம்பிப்பது?’