தமிழ் ஈர்வலி யின் அர்த்தம்

ஈர்வலி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (தலைமுடியிலுள்ள ஈர், பேன் ஆகியவற்றை எடுப்பதற்குப் பயன்படுத்தும்) நீண்ட பற்களும் கைப்பிடியும் கொண்ட ஒரு வகை மரச் சீப்பு.