தமிழ் ஈற்றயல் யின் அர்த்தம்

ஈற்றயல்

பெயரடை

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    (சொல்லைப் பிரித்து அல்லது செய்யுள் உறுப்புகளைப் பிரித்துக் கூறும்போது) இறுதிக்கு முந்திய.

    ‘ஈற்றயல் எழுத்து’
    ‘ஈற்றயல் சீர்’