தமிழ் ஈற்று யின் அர்த்தம்

ஈற்று

பெயர்ச்சொல்

  • 1

    (விலங்கு கன்று ஈனுவதை அல்லது குட்டிபோடுவதைப் பற்றிக் கூறும்போது) தடவை.

    ‘இது முதல் ஈற்றா, இரண்டாம் ஈற்றா?’
    ‘புலி ஒவ்வொரு ஈற்றிலும் இரண்டு ஆண் குட்டிகளை ஈன்றால் அதற்குச் சமமாக இரண்டு பெண் குட்டிகளையும் ஈனுகிறது’