தமிழ் ஈறாக யின் அர்த்தம்

ஈறாக

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பலரை அல்லது பலவற்றைக் குறிப்பிடும்போது) ‘வரை’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘கட்சித் தலைவர் முதல் கீழ்மட்டத் தொண்டன் ஈறாக அனைவரும் இந்த முடிவை ஆதரித்தனர்’