ஈறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஈறு1ஈறு2

ஈறு1

பெயர்ச்சொல்

  • 1

    வாயில் பற்கள் ஊன்றியிருக்கும் தசை.

ஈறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஈறு1ஈறு2

ஈறு2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒரு நிகழ்ச்சி, வரிசை முதலியவற்றில்) இறுதி; கடைசி.

    ‘செய்யுளின் ஈற்றடி’