தமிழ் ஈவிரக்கம் யின் அர்த்தம்

ஈவிரக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (அடிப்படை மனிதத் தன்மைகளான) இரக்கம், பரிவு முதலியன.

    ‘ஒரு குழந்தையை ஈவிரக்கமில்லாமல் அடிக்க அவனுக்கு எப்படி மனம் வந்தது?’
    ‘உனக்கு ஈவிரக்கமே கிடையாதா?’