தமிழ் ஈவுத்தொகை யின் அர்த்தம்

ஈவுத்தொகை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நிறுவனம் லாபத்தில் தன் பங்குதாரர்களுக்குத் தரும் விகிதம்.

    ‘ஈவுத்தொகை அளிக்கிற பொது நிறுவனங்களின் பங்குகளைத் தைரியமாக வாங்கலாம்’