தமிழ் உக்கிராணம் யின் அர்த்தம்

உக்கிராணம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கோயில், மடம் போன்றவற்றில்) சமையலுக்கு வேண்டிய பொருள்களை வைத்திருக்கும் அறை.