தமிழ் உக்கு யின் அர்த்தம்

உக்கு

வினைச்சொல்உக்க, உக்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (மரம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட பொருள்) உளுத்தல்.

    ‘மரமெல்லாம் உக்க ஆரம்பித்துவிட்டது’
    ‘மாம்பலகை கெதியிலே உக்கும்’
    ‘இந்த மரம் உக்குமா?’