தமிழ் உக்குட்டி யின் அர்த்தம்

உக்குட்டி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மிகச் சிறியது.

    ‘என்ன, இந்தப் பிள்ளை உக்குட்டிப் பொடியனாக இருக்கிறானே?’
    ‘அவளுக்குப் பிறந்த குழந்தை உக்குட்டியாகவே இருக்கிறது’
    ‘உக்குட்டியான வீடு’