தமிழ் உக்குறுணி யின் அர்த்தம்

உக்குறுணி

பெயர்ச்சொல்-ஆக

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மிகவும் சிறியது.

    ‘புத்தகத்தில் எழுத்தெல்லாம் ஒரே உக்குறுணியாக இருக்கிறது’
    ‘என்ன இப்படி உக்குறுணியாக வீடு கட்டிவிட்டீர்கள்?’