தமிழ் உகு யின் அர்த்தம்

உகு

வினைச்சொல்உகுக்க, உகுத்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (கண்ணீர்) வடித்தல்; சிந்துதல்; உதிர்த்தல்.

    ‘அவள் கண்ணீர் உகுக்கும்படி நான் என்ன கூறிவிட்டேன்?’
    உரு வழக்கு ‘ஏன் அனாவசியமாக வார்த்தைகளை உகுக்கிறாய்?’