தமிழ் உச்சந்தலை யின் அர்த்தம்

உச்சந்தலை

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதர்களில்) மேல் தலையின் நடுப்பகுதி.

    ‘பறவை எச்சம் உச்சந்தலையில் விழுந்தது’
    ‘அம்மா உச்சந்தலையில் எண்ணெய் வைத்துத் தேய்த்தாள்’