தமிழ் உச்சரிப்பு யின் அர்த்தம்

உச்சரிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (எழுத்தின், சொல்லின்) ஒலிப்பு முறை.

    ‘செய்தி வாசிப்பவரின் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது’

  • 2

    (மந்திரம் முதலியவை) சொல்லும் முறை.