தமிழ் உச்சவரம்பு யின் அர்த்தம்

உச்சவரம்பு

பெயர்ச்சொல்

  • 1

    (காலம், அளவு குறித்து வரும்போது) வரையறுக்கப்பட்ட உயர் எல்லை.

    ‘இந்த வேலையை முடிப்பதற்குக் கால உச்சவரம்பு உண்டா?’
    ‘நில உச்சவரம்புச் சட்டத்தால் பயன் அதிகம் கிடைக்கவில்லை’